ஆப்நகரம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முந்தைய தேர்வு வினாத்தாள்!

UPSC CSE 2020: Union Public Service Commission UPSC தேர்வாணையம், மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தயாராவோர் பயன்பெறும் வகையில், கடந்தாண்டு UPSC CSE Prelims 2019 வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 10:09 pm
இந்த 2020 ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 31 ஆம் தேதி UPSC CSE Prelims 2020 முதனிலைத் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வை எழுதி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் முதனிலைத் தேர்வு நடைபெற உள்ளது.
Samayam Tamil UPSC CSE Prelims 2020 Exam


ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வு எழுதி தோல்விடைந்தவர்களும், புதிதாக யுபிஎஸ்சி தேர்வு எழுத தயாராவோரும் பயன்பெறும் வகையில், முந்தைய தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக UPSC தேர்வு எழுதுபவர்கள், கேள்வி அமைப்பு எப்படி இருக்கும் என்பதை இதை பார்த்து பயன்பெறலாம்.
csp-p1 2019 csp-p2 exam 2019

அடுத்த செய்தி