ஆப்நகரம்

கருணாநிதி வாக்களிப்பு

தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி வாக்களித்து விட்டு தெரிவித்தார்.

TOI Contributor 16 May 2016, 7:39 am
தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி வாக்களித்து விட்டு தெரிவித்தார். Tamil Nadu: DMK president M. Karunanidhi casts his vote at a polling booth in Gopalapuram in Chennai. pic.twitter.com/2Fv6qp8OES— ANI (@ANI_news) May 16, 2016 தமிழக தேர்தலில் திமுக கட்சி அமோக வெற்றி பெறும் என்றும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.
Samayam Tamil karunanidhi poll the vote
கருணாநிதி வாக்களிப்பு


தமிழகத்தில் திருவாரூரில் இருந்து போட்டியிடும் கருணாநிதி இன்று முதல் ஆளாக வந்திருந்து கோபாலபுரம் தொகுதியில் வாக்கு அளித்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அடுத்த செய்தி