ஆப்நகரம்

நாளை வேளச்சேரி மின்சார ரயில் சேவை நிறுத்தம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே செல்லும் மின்சார ரயில் சேவைகள் நாளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNN 18 Nov 2017, 6:41 pm
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே செல்லும் மின்சார ரயில் சேவைகள் நாளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai electirc train will be cancelled due to maintance
நாளை வேளச்சேரி மின்சார ரயில் சேவை நிறுத்தம்


சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லக்கூடிய ரயில் பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் நாளை மறுநாள் திங்கள்கிழமை வழக்கம் போல் ரயில் சேவை தொடரும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி