ஆப்நகரம்

டெங்கு காய்ச்சல் தொல்லை- மாநகராட்சி ஊழியர் தற்கொலை!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சொல்லி உயரதிகாரி தொடர்ந்து தொல்லை தந்தால் பாலமுருகன் என்று மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TNN 13 Oct 2017, 3:22 pm
சென்னை: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சொல்லி உயரதிகாரி தொடர்ந்து தொல்லை தந்தால் பாலமுருகன் என்று மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil corporation employee attempted suicide as higher officer puts pressure to control dengue
டெங்கு காய்ச்சல் தொல்லை- மாநகராட்சி ஊழியர் தற்கொலை!


சென்னை வளசரவாக்கம் பகுதியில் மாநகராட்சி ஊழியராக இருப்பவர் பாலமுருகன். டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்தச் சொல்லி, மண்டல அதிகாரி ஒருவர் இவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மனமுடைந்த பாலமுருகன், நேற்றிரவு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது, வளசரவாக்கத்தில் ரக்‌ஷித் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Corporation Employee attempted suicide as higher officer puts pressure to control Dengue.

அடுத்த செய்தி