ஆப்நகரம்

சென்னை டி.ஜி.பி வளாகத்தில் தீ விபத்து : வாகனங்கள் தீயில் கருகின

சென்னை டி.ஜி.பி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் தீயில் கருகியது.

TNN 11 Jun 2017, 10:00 pm
சென்னை : சென்னை டி.ஜி.பி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் தீயில் கருகியது.
Samayam Tamil fire broked at chennai dgp office
சென்னை டி.ஜி.பி வளாகத்தில் தீ விபத்து : வாகனங்கள் தீயில் கருகின

சென்னை எழும்பூரில் டி.ஜி.பி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலங்கள் அமைத்துள்ளது. மேலு இங்கு கல்வி துறை அலுவகமும் இடம்பெற்றுள்ளது. கல்வி துறை அலுவலகம் இயங்குவதால் இங்கு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டி.ஜி.பி வளாகத்தில் இன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தில் டி.ஜி.பி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10 பழைய வாகனங்கள் தீயில் கருகியது.

அடுத்த செய்தி