ஆப்நகரம்

மரம் நட்டு புகையில்லா போகி கொண்டாடிய சிறுவர்களுக்கு பாராட்டு

சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு போகி கொண்டாடியது சமூக வலைதளங்களில் ​பாரட்டப்பட்டு வருகிறது.

Samayam Tamil 14 Jan 2021, 5:54 am
போகி பண்டிகையின் விளைவாக கடுமையான காற்று மாசு ஏற்படுவது ஆண்டுதொறூம் வழக்கமாகிவிட்ட நிலையில், புகையில்லா போகி கொண்டாடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு சூழலியல் அமைப்புகளும் பொதுமக்களுக்கு இந்த ஆண்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
Samayam Tamil மரம் நட்ட சிறுவர்கள்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல கிராமங்களில் இந்த விழிப்புணர்வின் விளைவாக பிளாஸ்டிக், டயர்கள் ஆகிய நச்சு வெளியிடும் பொருட்களை எரிக்காமல் போகி கொண்டாடினர்.

அப்போல்லாம் குழந்தைகள் தினம் நவம்பர் 14 இல்ல... எப்போ தெரியுமா?

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மரக்கன்றுகள் வங்கி அமைப்பைச் சேர்ந்த சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு போகி கொண்டாடியது சமூக வலைதளங்களில் பாரட்டப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி