ஆப்நகரம்

பெங்களூரை தொடர்ந்து சென்னையில் வாடகை சைக்கிள் திட்டம்

சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 17 Jan 2019, 9:47 am
சென்னை : பெங்களூரு நகரில் உள்ள மெட்ரோ ரயில் ஸ்டேஷன்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் வாடகை சைக்கிள்கள் வைக்கப்பட்டு பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil cycle


அந்த வகையில் சென்னையிலும் 100க்கும் அதிகமான இடங்களில் சைக்கிள்கள் வாடகைக்கு விடுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கான முழு கட்டுப்பாட்டு அறை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதி :
ஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மணிக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி