ஆப்நகரம்

பார்வையற்றவர்கள் தேர்வெழுத புதிய மொபைல் ஆப் அறிமுகம்!

கோவை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் YESABLE என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 11:36 am
கோவை மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் YESABLE என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Yesable Mobile App
பார்வையற்றவர்கள் தேர்வெழுத புதிய மொபைல் ஆப் அறிமுகம்!

சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையிலான YESABLE என்ற நவீன செயலிலைய அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது, தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவரங்களை இதில் நேரடியாக பதிவிடலாம். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

தற்போது ஆங்கிலத்தில் மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ள YESABLE செயலி விரைவில் மற்ற மொழிகளிலும் வெளிவரும் என இதன் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி