ஆப்நகரம்

கர்நாடகா மாநில அணைகள்; இன்றைய நிலவரம் இது தான்!

கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று 31,814 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 28 Jul 2021, 4:40 pm
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று 31,814 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரம்:
Samayam Tamil கர்நாடகா மாநில அணை
கர்நாடகா மாநில அணை


கே.ஆர்.எஸ் அணை:

உயரம்: 124.80 (கடல் மட்டத்தில் இருந்து )
நீர் இருப்பு: 113.08
நீர்வரத்து: 22,249 கன அடி
நீர் வெளியேற்றம்: 13,272 கன அடி.

கபினி அணை:

உயரம்: 2284 (கடல் மட்டத்தில் இருந்து )
நீர் இருப்பு: 2280.28
நீர்வரத்து: 19108 கன அடி
நீர் வெளியேற்றம்: 18,542 கன அடி.

அண்ணாச்சி... சொன்னதெல்லாம் என்ன தான் ஆச்சி?; அதிமுக ஆர்ப்பாட்டத்தில் விண்ணை பிளந்த கோஷம்!

கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நேற்று 38 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று இரு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 31,814 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி