ஆப்நகரம்

கனடாவில் பெருகிய இந்திய மாணவர்கள்..! சீன மாணவர்களின் சதவீதம் குறைவு...

கனடா குடியேற்றுத்துறை இந்திய மாணவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் இரண்டாவது ஆண்டாக ஒரு லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 3:37 pm
கனடாவில் படிக்க கடந்த ஆண்டு 1.39 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி
Samayam Tamil 1 39 thousand indian students are allowed to study in canada in 2019
கனடாவில் பெருகிய இந்திய மாணவர்கள்..! சீன மாணவர்களின் சதவீதம் குறைவு...


21 சதவீத சீன மாணவர்களுக்கு அனுமதி

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 21 சதவீத சீன மாணவர்களுக்கு அந்நாட்டு குடியேற்றத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைவு

சீன மாணவர்களை காட்டிலும் இந்திய மாணவர்களுக்கு முக்கியத்துவம். கடந்த மூன்று ஆண்டுகளாக சீன மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.

34.5 சதவீதம் உயர்வு

34.5 சதவீதம் உயர்ந்து 2 வது ஆண்டாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு கனடா அனுமதி வழங்கியுள்ளது.

கனடாவில் இந்திய மாணவர்கள்

கனடாவில் படிக்க கடந்த ஆண்டு 1.39 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு குடியேற்றத்துறை ஒட்டு மொத்தமாக 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி