ஆப்நகரம்

இவர்தான் இந்தியாவில் முதன்முதலில் வாக்களித்த 100 வயது தாத்தா!

இந்திய குடியரசில் முதன்முதலில் வாக்களித்த 100 வயதைக் கடந்த ஹிமாசல பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஷ்யாம் சரண் நெகி. இவர் ஒரு தேர்தல்கூட விடாமல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2019, 5:22 pm
இந்திய குடியரசில் முதன்முதலில் வாக்களித்த 100 வயதைக் கடந்த ஹிமாசல பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஷ்யாம் சரண் நெகி. இவர் ஒரு தேர்தல்கூட விடாமல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.
Samayam Tamil Capture3455

இவர் வாக்களிக்கத் தவறிய தேர்தலே கிடையாது எனலாம். மே 19ம் தேதி அம்மாநில எலக்‌ஷன் கமிஷன் 100 வயதைக் கடந்த வாக்களர்களின் பெயர்கள் வெளியிட்டு அவர்களை கவுரவிக்க உள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து தங்கள் கடமைகளை ஆற்ற தேர்தல் கமிஷன் வலியுறுத்த உள்ளது.
ஹிமாசலில் 51 லட்சம் வாக்களாளர்கள் உள்ளனர். இவர்களில் 44 சதவீதம் பேர் 40 வயதைக் கடந்தவர்கள். 1011 பேர் நூறு வயதைக் கடந்தவர்ர்களாவர். பொதுவாகவே கிராம புரங்களில் 100 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வேலை செய்து பிழைக்கும் குடிமக்கள் ஹிமாசல பிரதேசத்தில் அதிகம். இவர்களில் பலர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இருக்கும் நாட்டு வளர்ச்சி குறித்த அக்கறை இன்றைய படித்த இளம் தலைமுறைக்கு இல்லாமல் போனது

அடுத்த செய்தி