ஆப்நகரம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

TNN 21 May 2017, 10:06 pm
காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
Samayam Tamil 4 terrorists killed in counter infiltration operation in north kashmir
காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை


அம்மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்போது, பாதுகாப்பு வீரர்களை நோக்கி, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவே, பதிலுக்கு அவர்களும் திருப்பிச் சுட்டனர்.

இதையடுத்து, தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்ய பாதுகாப்பு வீரர்கள் தீர்மானித்தனர். வெகுநேரம் நீடித்த இந்த சண்டையில், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வீரர் ஒருவரும் உயிர் நீத்தார்.

தீவிரவாதிகள் சடலத்தை மீட்டுள்ள பாதுகாப்பு வீரர்கள், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Four terrorists have been killed in an ongoing counter-infiltration operation launched by the army in the Nowgam sector, Kashmir.

அடுத்த செய்தி