ஆப்நகரம்

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதில் நிலநடுக்கம் !

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

TOI Contributor 23 Aug 2016, 8:58 am
இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
Samayam Tamil 5 5 magnitude earthquake hit myanmar
இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதில் நிலநடுக்கம் !


5.5 magnitude earthquake hit Myanmar-India border region at 7:11 AM this morning: IMD— ANI (@ANI_news) August 23, 2016

இந்தியா -மியான்மர் எல்லைப்பகுதியில் இன்று காலை சுமார் 7.11 மணியளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. ப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி