ஆப்நகரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Aug 2019, 5:58 pm

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil aiims




முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதே மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! அமைச்சர்கள் நலம் விசாரிப்பு!

அடுத்த செய்தி