ஆப்நகரம்

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

TNN 30 Jun 2017, 8:24 am
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil amarnath yatra from twin routes of pahalgam baltal suspended
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்


அமர்நாத் பனிலிங்க யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று ( ஜூன் 29ஆம் தேதி) துவங்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, பஹல்காம் மற்றும் பால்ட்டால் வழிப்பாதையிலான அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

சாலையில் படிந்துள்ள பாறைகளை அகற்றும்பணியில் மீட்புபணியினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விரைவில் இப்பகுதியில் யாத்திரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

The annual Amarnath Yatra that began on Thursday from twin routes of Pahalgam and Baltal has been suspended due to heavy rains and landslide on early Friday morning, said the Shri Amarnathji Shrine Board (SASB).

அடுத்த செய்தி