ஆப்நகரம்

இந்திய சுதந்திரமும் – அம்பேத்கரும்

சுதந்திர தினம் என்றதுமே காந்தி அடிகள் , நேரு போன்ற தேசிய தலைவர்களை பற்றி பேசும் நம்மில் பலர் அம்பேத்காரை மறப்பது இயல்பாகவே நடந்துவிடுகிறது. குறிப்பிட்ட சமூக மக்களுக்குகாக மட்டுமே அவர் பாடுபட்டார் என்ற தட்டையான கருத்தும் உண்டும்

TNN 15 Aug 2017, 5:40 pm
சுதந்திர தினம் என்றதுமே காந்தி அடிகள் , நேரு போன்ற தேசிய தலைவர்களை பற்றி பேசும் நம்மில் பலர் அம்பேத்காரை மறப்பது இயல்பாகவே நடந்துவிடுகிறது. குறிப்பிட்ட சமூக மக்களுக்குகாக மட்டுமே அவர் பாடுபட்டார் என்ற தட்டையான கருத்தும் உண்டும்
Samayam Tamil ambethkar and independence day
இந்திய சுதந்திரமும் – அம்பேத்கரும்

ஒரு நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் தனிப்பட்ட ஒரு நபரின் சுதந்திரம்தான் முதலில் முக்கியம் என்ற கருத்தை வரலாற்றில் ஆணித்தனமாக பதிவு செய்தவர் டாக்டர் அம்பேதகர். ஒரு மனிதனின்அடிப்படை சுதந்திரம் என்பது அவன் சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

இந்திய சுதந்திர போரட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் பங்கு கொண்டு நமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர் என்று கூறும்போது , அதில் அதிக பங்கு அம்பேத்கரையே சேரும் .
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதாக அறிவித்த பிரிட்டிஷ் அரசு உங்களுக்கான இந்திய அரசியல் சட்ட புத்தகத்தை தயாரித்து தாருங்கள் என்று கேட்டபோது, தானே அதை செய்வதாக ஒப்பிக்கொண்டவர் பாபாசகேப் அம்பேத்கார். அவர் எழுதிய சட்டத்தால் மட்டுமே நமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி