ஆப்நகரம்

மேற்கு வங்கத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Apr 2018, 7:43 am
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil earth


மேற்கு வங்க மாநிலத்தில் தக்‌ஷின் தினஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை 2.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால், இந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி