ஆப்நகரம்

யானையைக் கொன்ற சுட்டெரிக்கும் வெயில்!

ஒரிசா மாநிலத்தில் அனல் பறக்கும் கோடை வெப்பத்தினால் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

TNN 24 May 2017, 10:48 am
ஒரிசா மாநிலத்தில் அனல் பறக்கும் கோடை வெப்பத்தினால் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
Samayam Tamil an elephant died in odishas sambalpur due to heat stroke
யானையைக் கொன்ற சுட்டெரிக்கும் வெயில்!


ஒரிசா மாநிலத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பம் கொளுத்துகிறது. இதனால், தொடர்ந்து அனல் காற்றும் வீசிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தின் சம்பல்பூர் வனப்பகுதியில் யானை ஒன்று வெப்பம் தாங்காமல் இறந்துள்ளது. அந்த யானையின் உடலைப் பரிசோதித் மருத்துவர்கள் ஹீட்ஸ்டோக் நோய்க்கு ஆளானதால் அது உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.
An elephant died in Odisha's Sambalpur yesterday due to heat stroke as the state is reeling under severe heat wave conditions. pic.twitter.com/SM1JXVXzWM — ANI (@ANI_news) May 24, 2017

அடுத்த செய்தி