ஆப்நகரம்

ஜிஎஸ்டியை முதலில் அமல்படுத்துகிறது அசாம்!

அசாம் மாநில அரசு ஜிஎஸ்டி சட்டதிருத்தத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெருகிறது.

TNN 12 Aug 2016, 5:30 pm
அசாம் மாநில அரசு ஜிஎஸ்டி சட்டதிருத்தத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெருகிறது.
Samayam Tamil assam becomes first state to pass gst bill
ஜிஎஸ்டியை முதலில் அமல்படுத்துகிறது அசாம்!


இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டதிருத்தத்தை அசாம் மாநில அரசு முதலில் அமல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அசாம் சட்டப்பேரவையில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ரஞ்சித் குமார் அசாமில் ஜிஎஸ்டி சட்டதிருத்தத்தை அமலுக்கு கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.

காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக் முன்னணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி