ஆப்நகரம்

இமாச்சல் பாஜக முதல்வர் வேட்பாளர் துமால் தோல்வி

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்துள்ளார்.

TNN 18 Dec 2017, 3:19 pm
இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்துள்ளார்.
Samayam Tamil bjp cm candidate dhumal loses in himachal
இமாச்சல் பாஜக முதல்வர் வேட்பாளர் துமால் தோல்வி


குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில், பாஜகவின் இமாச்சல் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். சஞ்சன்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் துமல் தன்னை எதிர்த்துப் போயிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராணாவிடம் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அடுத்த செய்தி