ஆப்நகரம்

Bakrid: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை; மத்திய அரசு

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிப்பட அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Aug 2018, 11:28 am
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிப்பட அறிவித்துள்ளது.
Samayam Tamil bakrid-2018


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான பக்ரீத் நாளை அதாவது 22 ஆம் தேதி கொண்டாடப்படும்என மத்திய அரசு உறுதிப்பட அறிவித்துள்ளது. முன்னதாக,23 ஆம் தேதி பக்ரீத் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளிட்டு இருந்தது.

இதனால் பக்ரீத் 22 ஆம் தேதியா அல்லது23 ஆம் தேதியா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், நாளை (புதன்கிழமை) பக்ரீத் அரசு விடுமுறை என மத்திய அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி