ஆப்நகரம்

திடீரென சோதனை நடத்தியதால் பல மணி நேரம் டெல்லி விமான நிலையம் பாதிப்பு

பணிகள் செல்போனுக்கான பவர் பேக்கப், இ-சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்ல கூடாது என அறிவிக்கப்பட்டதோடு, பயணிகளிடம் சோதனை செய்ததில் பயணிகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 30 Mar 2018, 12:04 am
புதுடெல்லி : பணிகள் செல்போனுக்கான பவர் பேக்கப், இ-சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்ல கூடாது என அறிவிக்கப்பட்டதோடு, பயணிகளிடம் சோதனை செய்ததில் பயணிகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டனர்.
Samayam Tamil delhi airport


ஹைதராபாத் விமான நிலையத்தில் விஸ்தாரா விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தீ அபாயம் ஏற்பட்டதால் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதற்கு பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த செல்போனுக்கான பவர் பேக்கப் (லித்தியம் பேட்டரி) தான் காரணம்

இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் பவர் பேக்கப், இ-சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பயணிகளின் பைகளை சோதனை செய்வதில் தாமதமானதால் வரிசை நீண்டது.

இதில் நடிகை ஹேமமாலினி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் காத்திருக்க வேண்டியதானது.

அடுத்த செய்தி