ஆப்நகரம்

விஜய் மல்லையா விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.,கள் ஆலோசனை

விஜய் மல்லையா விவாகரத்தை, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவது பற்றி, காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசிக்க உள்ளது.

TNN 14 Mar 2016, 9:19 am
விஜய் மல்லையா விவாகரத்தை, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவது பற்றி, காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசிக்க உள்ளது.
Samayam Tamil congress mps planning to raise vijaymallya issue in parliament
விஜய் மல்லையா விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.,கள் ஆலோசனை


விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பெரும்பான்மை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நோட்டீஸ் அளித்துள்ளது. இதன்மீது உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இதில் பங்கேற்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி