ஆப்நகரம்

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வருகிறது.

TOI Contributor 26 Jul 2016, 10:27 am
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வருகிறது.
Samayam Tamil delhi bjp parliamentary party meeting underway in parliament
பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்


இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். Delhi: BJP Parliamentary party meeting underway in Parliament. (Inside Visuals) pic.twitter.com/bW7XmA52wT — ANI (@ANI_news) July 26, 2016 இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவது உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி