ஆப்நகரம்

டெல்லியில் கடும் பனி : மக்களின் வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் நிலவும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

TNN & Agencies 2 Jan 2018, 4:56 pm
டெல்லியில் நிலவும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil delhi fog 64 trains cancelled
டெல்லியில் கடும் பனி : மக்களின் வாழ்க்கை பாதிப்பு!


வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் விபத்துகள் ஏற்படுகிறது. சாலையோரங்களில் வாழும் மக்கள் இந்த குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டத்தால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் 20 விமாங்கள் தாமதமாக தரையிறங்கியுள்ளது. அதேபோல் வட மாநிலங்களில் நிலவும் பனியால் 64 ரயிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 ரயில்கள் தமதாமாக இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டில்லியில் முன்பு காற்று மாசுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்னர் என்பது குறிப்பிடட்தக்கது.

அடுத்த செய்தி