ஆப்நகரம்

போதும் பழசு! இனிமே புதுசு! தூர்தர்ஷன் புதிய லோகோ!

பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோவை மாற்ற திட்டமிட்டுள்ளது.

TNN 26 Jul 2017, 1:25 am
பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோவை மாற்ற திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil doordarshan plans to replace its logo after 58 years
போதும் பழசு! இனிமே புதுசு! தூர்தர்ஷன் புதிய லோகோ!


பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொலைக்காட்சி சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 58 ஆண்டுகளாக இருக்கும் சேனல் லோகோவை மாற்ற திட்டமிட்டுள்ளது.

புதிய லோகா வடிவமைத்து அனுப்ப பொதுமக்களையும் வரவேற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோவை வடிவமைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை லோகோ அனுப்பலாம்.

தற்போது உள்ள தூர்தர்ஷன் லோகோ 1959ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி