ஆப்நகரம்

சிபிஐ, உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

சிபிஐ, உளவுத்துறை, மத்திய பாதுகாப்பு காவல் படை உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TNN 23 Oct 2017, 6:15 am
சிபிஐ, உளவுத்துறை, மத்திய பாதுகாப்பு காவல் படை உள்ளிட்ட துறைகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil eight ips officers promoted by the central government
சிபிஐ, உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!


அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஐயின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் ஆஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக குர்பச்சன் சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த 8 நியமனங்களும் அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து செயலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eight IPS officers promoted by the central government.

அடுத்த செய்தி