ஆப்நகரம்

சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் வீடு திரும்பினார்.

TOI Contributor 20 Dec 2016, 3:21 am
புதுடில்லி : சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் வீடு திரும்பினார்.
Samayam Tamil external affairs minister sushma swaraj discharged from hospital
சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!


வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவர், உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுஷ்மா சுவராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

external affairs minister sushma swaraj discharged from hospital

external affairs minister, sushma swaraj , discharged, hospital, சுஷ்மா சுவராஜ், மருத்துவமனை, டிஸ்சார்ஜ்.

அடுத்த செய்தி