ஆப்நகரம்

அத்வானி வீட்டில் தீ விபத்து

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காவல் துறையினரே விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

TOI Contributor 16 Jul 2017, 2:54 pm
Samayam Tamil fire accident in advanis home
அத்வானி வீட்டில் தீ விபத்து

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காவல் துறையினரே விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

டெல்லி பிருத்வி ராஜ் பகுதியில் அத்வானியின் வீடு உள்ளது. இங்கு பராமாிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகின்றது. அப்போது தோட்டத்தில் நடைபெற்ற பணியின் போது திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினா் தீயை உடனடியாக அணைத்தனா். இந்த விபத்தில் எந்த விதமான உயிா் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று காவல் துறையினா் தொிவித்தனா்.

Fire Accident in Advani’s home

அடுத்த செய்தி