ஆப்நகரம்

முதியோருக்கு ஆதார் அட்டையில் உடல் நிலை பற்றிய தகவல்

மத்திய பட்ஜெட்டில் ஆதார் அட்டையில் முதியோர் உடல்நிலை பற்றிய தகவல் பதிவுசெய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

TNN 1 Feb 2017, 12:11 pm
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ஆதார் அட்டையில் முதியோர் உடல்நிலை பற்றிய தகவல் பதிவுசெய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
Samayam Tamil for senior citizens aadhar cards giving their health condition will be introduced
முதியோருக்கு ஆதார் அட்டையில் உடல் நிலை பற்றிய தகவல்


நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதியோருக்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்தார். ஆதார் அட்டை மூலம் முதியோரின் உடல்நிலையை அறிய, முதியோரின் உடல்நிலை பற்றிய தகவல்கள் ஆதார் அட்டையில் இணைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் முதியோருக்காக பிரத்யேகமாக 8 சதவீதம் வருவாயுடன் சிறப்பு காப்பீட்டுத் திட்டம் எல்.ஐ.சி. மூலம் அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

அடுத்த செய்தி