ஆப்நகரம்

அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஏடிஎம் கார்டு வழங்குக : ஆர்பிஐ

வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

TNN 26 Nov 2016, 1:18 pm
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil free atm card to issue all coustemer freely rbi
அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஏடிஎம் கார்டு வழங்குக : ஆர்பிஐ


இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சந்தோஷ் குமார்" அனைத்து வங்கிகளுக்கும் தங்கள்து வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி கடந்த 2012 ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது .

அந்த சுற்றறிக்கையில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக ஏடிஎம் கார்டு வழங்க வேண்டும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அபதார கட்டணம் வசூலிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது" என்று அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி