ஆப்நகரம்

கிர் சரணாலயத்தில் கர்ப்பம் தரித்த 100 சிங்கங்கள்

குஜராத் மாநிலம் கிர் வன விலங்கியல் சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கர்ப்பம் தரித்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

TOI Contributor 16 Jun 2016, 12:21 pm
குஜராத் மாநிலம் கிர் வன விலங்கியல் சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கர்ப்பம் தரித்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வன விலங்குகள் சரணாலயம் ஆசியாவிலேயே மிகவும் பிரபலமானது. இங்கு ஆசிய வகை சிங்கங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த சரணாலயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண் சிங்கங்கள் கர்ப்பம் தரித்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி