ஆப்நகரம்

இமாச்சலில் பேருந்து கவிழ்ந்து 7 போ் பலி

இமாச்சல பிரதேசம் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிாிழந்தனா். 12 போ் காயமடைந்துள்ளனா்.

Samayam Tamil 13 May 2018, 4:03 pm
இமாச்சல பிரதேசம் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிாிழந்தனா். 12 போ் காயமடைந்துள்ளனா்.
Samayam Tamil Himachal Accident


இமாச்சல பிரதேசம் மனவ் பகுதியில் இருந்து ராஜ்கா் பகுதிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. பேருந்து நானேட்டி பகுதிக்கு சென்ற போது நிலைத் தடுமாறி திடீரென அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனா். மேலும் 12க்கும் அதிகமானோா் படுகாயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கியா்வா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தொிவிக்கப்பட்டு விபத்து தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி