ஆப்நகரம்

ஐடி ரெய்டு: மாட்டிக் கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன்

கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

TOI Contributor 21 Sep 2017, 10:53 am
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil i t raids son in law of former karnataka cm sm krishna owner of cafe coffee day chain
ஐடி ரெய்டு: மாட்டிக் கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன்


கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். காபி டே நிறுவனத்தின் தலைவரான அவருக்குச் சொந்தமாக பெங்களூரில் உள்ள வீட்டு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று காலை 8.45 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தார்த் மீதான வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்படுகிறது.
Income Tax raids on VG Siddhartha: #Visuals from Café Coffee Day HQ in Bengaluru. pic.twitter.com/GROf1wpun5 — ANI (@ANI) September 21, 2017 அண்மையில், கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையி நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. இந்நிலையில், பெங்களூரு, சென்ன்னை உள்ளிட்ட இருபது இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை தற்போது நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி