ஆப்நகரம்

’நான் நிதி அமைச்சரானால்...’ - ரகுராம் ராஜனின் தொலைநோக்குத் திட்டம்

முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த செவ்வாயன்று இந்தியாவின் மொத்த கொள்முதல்முதல் உற்பத்தி 7 சதவீதமாக உயர்ந்துள்ளதா என சந்தேகமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 6:23 pm
முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த செவ்வாயன்று இந்தியாவின் மொத்த கொள்முதல்முதல் உற்பத்தி 7 சதவீதமாக உயர்ந்துள்ளதா என சந்தேகமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil raghuram rajan

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஏழை மக்களுக்கு உதவுவோம் என்ற காங்.,கின் வாக்குறுதியை அடுத்து ரகுராம் ராஜன் தனது இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனைபேர் உள்ளனர் என்ற கணக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றுள்ளார்.

தான் நிதி அமைச்சராக இருந்தால் நிலம் கையகப்படுத்துதல், விவசாயத்தை மேம்படுத்துதல், வங்கியில் கறுப்புப் பண ஒழிப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சிஎன்பிசி - டிவி 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அவர் இக்கருத்துனை வலியுறுத்தியுள்ளார். மேலும் தன் ’தெர்ட் பில்லர்’ (சந்தை மற்றும் மாகாணம் சில சமூகத்தினரை பின் நோக்கி தள்ளுகிறது என விளக்கும் புத்தகம்) புத்தகம் மூலம் இதனை ரகுராம் ராஜன் விரிவாக விளக்கியுள்ளார்.

அடுத்த செய்தி