ஆப்நகரம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆக., 5 வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்வதற்கா காலக்கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNN 31 Jul 2017, 4:06 pm
வருமான வரி தாக்கல் செய்வதற்கா காலக்கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil income tax return filing deadline extended to august 5 2017
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆக., 5 வரை நீட்டிப்பு


வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி (இன்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் மறுத்திருத்தது.
In view of the difficulties faced by taxpayers, date for filing of Income Tax Returns for FY 2016-17 has been extended to 5th August, 2017. — Income Tax India (@IncomeTaxIndia) July 31, 2017 இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி