ஆப்நகரம்

மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

TNN 26 May 2016, 7:39 pm
சர்வதேச அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil india stands in 5th place among top 10 e waste producing countries
மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா


இ வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் வளரும் நாடுகளை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகளவில் இந்தியா 2வது மொபைல் போன் சந்தையாக உள்ளது. நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான ஃபோன்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம், மின்னணு கழிவை உருவாக்குவதில் 5வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 18.5 லட்சம் மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் சேர்வதாக, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி