ஆப்நகரம்

உ.பி.யில் 70 குழந்தைகள் பலி; மருத்துவக்கல்லூரி முதல்வர் கைது

உத்திரப்பிரதேசம் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில், மருத்துவக்கல்லூரி முதல்வரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்,

TOI Contributor 29 Aug 2017, 8:31 pm
உத்திரப்பிரதேசம் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில், மருத்துவக்கல்லூரி முதல்வரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்,
Samayam Tamil infants death gorakhpur hospitals suspended principal wife arrested
உ.பி.யில் 70 குழந்தைகள் பலி; மருத்துவக்கல்லூரி முதல்வர் கைது

உத்திரப்பிரதேசம் மாநிலம் கோரக்கபூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்தவக்கல்லூரியின் மருத்துவமனையில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தெடாடர்ந்து, மாநில தலைமைச் செயலாளர் குழுவினர் தலைமையில் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விசாணை அறிகக்கையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்திடம் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி பூர்ணிமா சுக்லா, கபீல் கான் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு படை போலீசார், இன்று மருத்துவக்கல்லூரி முதல்வரையும், அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி