ஆப்நகரம்

புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் நியமனம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான அதிமுக நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

TNN 2 Jun 2016, 10:18 pm
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான அதிமுக நிர்வாகிகளை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
Samayam Tamil jayalalithaa appointed admk heads for puducherry assembly
புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் நியமனம்


இதன்படி, உப்பளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ அன்பழகன், புதுச்சேரி சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும், காரைக்கால் தொகுதி எம்எல்ஏ அசானா சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி