ஆப்நகரம்

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு!

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு!

TNN 10 May 2017, 1:34 pm
காஷ்மீரின் தெற்கு பகுதியான ஷோபியன் மாவட்டத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் இந்திய ராணுவ வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kashmiri army officers bullet riddled body found
துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு!


இறந்த ராணுவ வீரர் தெற்கு காஷ்மீர் குல்ஹம் பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் உமர் ஃபயாஸ் என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை பயங்கரவாதிகளால் உமர் கடத்தப்பட்டதாக உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த உமர் நேற்று குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.

J&K: Bullet ridden body of a Army lieutenant found in Shopian district's Herman, in South Kashmir; identified as Umar Fayaz from Kulgam pic.twitter.com/lmeOU3Kgsa — ANI (@ANI_news) May 10, 2017

அடுத்த செய்தி