ஆப்நகரம்

மானிய சிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்ட நிலையில், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 1.93 உயர்ந்துள்ளது.

TNN 1 Aug 2016, 3:40 pm
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்ட நிலையில், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 1.93 உயர்ந்துள்ளது.
Samayam Tamil lpg cylinder price hike
மானிய சிலிண்டர் விலை உயர்வு


நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 1.42 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 2.01 ரூபாயும் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட மறுநாளே இன்று மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு. 1.93 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளன.

அடுத்த செய்தி