ஆப்நகரம்

மைக் என்று நினைத்து டார்ச் லைட்டை பயன்படுத்திய மம்தா !

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் மைக் என்று நினைத்து தவறுதலாக டார்ச் லைட் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNN & Agencies 30 Nov 2017, 4:08 pm
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் மைக் என்று நினைத்து தவறுதலாக டார்ச் லைட் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil mamata banerjee uses torch unfortunately for mic
மைக் என்று நினைத்து டார்ச் லைட்டை பயன்படுத்திய மம்தா !


மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அவர் பேச வரும் போது பாதுகாப்பு காவலர் வைத்து இருந்த டார்ச் லைட்டை மைக் என நினைத்து வாங்கி பேசினார்.

இதனை பார்த்த அதிகாரிகள் டார்ச் லைட்டை வாங்கிக்கொண்டு மைக்கை நீட்டினார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி