ஆப்நகரம்

பண மழையில் நனைந்த பாடகர்!

குஜராத்தில் திருமண நிகழ்ச்சியில் பாடகர் மீது புதிய 500 ரூபாய் நோட்டுகள், வாரி இறைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

TOI Contributor 25 Dec 2016, 3:19 am
குஜராத்தில் திருமண நிகழ்ச்சியில் பாடகர் மீது புதிய 500 ரூபாய் நோட்டுகள், வாரி இறைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil money rain soaked singer gujarat crisp
பண மழையில் நனைந்த பாடகர்!


நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குஜராத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், பாடகர் மீது புதிய 500 ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் நவ்சாரியை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் படேல் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் கிரிடின் காத்வி பாடிக் கொண்டிருநத போது, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அவர் மீது பணத்தை வாரி இறைத்தனர். திடீரென ஒரு சிறுமி புதிய 500 ரூபாய் நோட்டுகளை காத்வி மீது வாரி இறைத்தார்.

அடுத்த செய்தி