ஆப்நகரம்

குல்பூஷண் மரண தண்டனைக்குத் தடை: மும்பையில் வெடி வெடித்துக் கொண்டாட்டம்

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதை மும்பை மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

TNN 18 May 2017, 9:29 pm
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதை மும்பை மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
Samayam Tamil mumbai celebrates the icj verdict on kulbhushan jadhav case
குல்பூஷண் மரண தண்டனைக்குத் தடை: மும்பையில் வெடி வெடித்துக் கொண்டாட்டம்


குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை குல்பூஷணுக்கு அளித்த தண்டனையை நிறைவேற்ற தடை விதிப்பதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதை, மும்பையில் அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி