ஆப்நகரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா..!

டெல்லியில் உள்ள பிபால எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்று வரும் உடலியல் துறை மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 3:04 pm
டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையின் மருத்துவர் ஒருவருக்கு ( COVID19 ) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil டெல்லி எய்ம்ஸ்


இதையடுத்து அவர் புதிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதான்- சோனியா காந்தி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு லேசாக உயர்ந்த உவருகிறது. இதுவரை 1965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 50 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி