ஆப்நகரம்

மின்னணு பரிவர்த்தனைக்கு இன்று முதல் பரிசு!

மின்னணு பண பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்க அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

TOI Contributor 25 Dec 2016, 4:17 am
புதுடில்லி: மின்னணு பண பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்க அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Samayam Tamil price scheme for digital transactions started from today
மின்னணு பரிவர்த்தனைக்கு இன்று முதல் பரிசு!


இதுகுறித்து மத்திய கொள்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில்,’ மின்னணு பண பரிவர்த்தனை செய்பவர்களில் 15,000 அதிஷ்டசாலிகள், தினமும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் இதை துவங்கி வைக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி