ஆப்நகரம்

சரியான செயல் திட்டம் மற்றும் செயல் திறன் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்: மோடி

சாத்தியமான கொள்கை திட்டமிடல் மற்றும் செயல் திறன் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Samayam Tamil 19 Feb 2018, 10:33 am
சாத்தியமான கொள்கை திட்டமிடல் மற்றும் செயல் திறன் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Samayam Tamil prime minister narendra modi to address on information technology being held in hyderabad
சரியான செயல் திட்டம் மற்றும் செயல் திறன் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்: மோடி


மும்பையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது ‘ சாத்தியமான கொள்கை. திட்டமிடல் மற்றும் செயல் திறன் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. திட்டமிடாத கட்டமைபின் சுவர்களை அகற்றுவதன் மூலம் அரசு வரம்புகளை குறைத்து வரவு செலவு திட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
#TopStory Prime Minister Narendra Modi to address via video conference the World Conference on Information Technology being held in Hyderabad (File pic) pic.twitter.com/zb2YrwzCPu — ANI (@ANI) February 19, 2018 இந்தாண்டு பட்ஜெட்டில் அனைவருக்கும் எரிபொருள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளாப்பட்ருக்கிறது.
மேலும் இந்தியாவின் மொத்த முதலீடுகளில் 51 சதவீதம் மகாராஷ்டிராவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவின் வளர்ச்சி என்பது சிந்தனை மற்றும் நாட்டின் நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கான எடுத்துக்காட்டாகும் இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி