ஆப்நகரம்

டன்டனக்கா ஆட்டம் போடும் ராகுல் காந்தி !

ராகுல் காந்தி ஆதிவாசி நடனக் கலைஞர்களோடு சேர்ந்து நடனம் ஆடினார்.

TNN 10 Oct 2017, 11:09 pm
ராகுல் காந்தி ஆதிவாசி நடனக் கலைஞர்களோடு சேர்ந்து நடனம் ஆடினார்.
Samayam Tamil rahul gandhi shakes a leg while on gujarat campaign trail
டன்டனக்கா ஆட்டம் போடும் ராகுல் காந்தி !


குஜராத் மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் உதய்பூர் மாவட்ட ஆதிவாசி நடனக்குழுவினர் நடமாடினர்.

அவருடன் சேர்ந்து ராகுல் காந்தியும் நடமாடினார். அவர்கள் மத்தியில் நின்று, அவர்களைப் போலவே அவரும் நடமாடினார்.

குஜராத் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களே இருப்பதால் , பிரச்சாரம் பேரணியின் ஒரு அங்கமாக குஜராத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

rahul gandhi shakes a leg while on gujarat campaign trail

அடுத்த செய்தி