ஆப்நகரம்

ஆமா ஆமா உண்மை தான்; ராகுல்

இந்தியாவில் அரசியல் வாரிசுகள் இருப்பது உண்மைதான் என்று காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஷ் துணைதலைவர் ராகுல், அங்குள்ள கலிபோர்னியவின் பிரபல பெர்க்லி பல்கலைக்கழகத்தில், இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வாரிசு அரசியல் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், பெரும்பாலான கட்சிகளில் வாரிசு அரசியல் இருப்பது உண்மை தான் என்றும் அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் போன்றோர் தலைவர்களாக உள்ளனர் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சினிமா துறையில் வாரிசுகள் இருப்பது போல, தொழில் துறை உள்ளபட அனைத்து துறைகளிலுமே வாரிசுகள் உள்ளனர் என்றும் காங்கிரில் பெரிய அளவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் தெரிவித்தார். அரசியல் தலைவர்களின் வாரிசு என்று பார்பதை விட அவர்களுக்கு உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

TNN 14 Sep 2017, 6:35 am
இந்தியாவில் அரசியல் வாரிசுகள் இருப்பது உண்மைதான் என்று காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் கூறியுள்ளார்.
Samayam Tamil rahul speaks about family politicians
ஆமா ஆமா உண்மை தான்; ராகுல்


அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஷ் துணைதலைவர் ராகுல், அங்குள்ள கலிபோர்னியவின் பிரபல பெர்க்லி பல்கலைக்கழகத்தில், இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது இந்தியாவின் வாரிசு அரசியல் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், பெரும்பாலான கட்சிகளில் வாரிசு அரசியல் இருப்பது உண்மை தான் என்றும் அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் போன்றோர் தலைவர்களாக உள்ளனர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சினிமா துறையில் வாரிசுகள் இருப்பது போல, தொழில் துறை உள்ளபட அனைத்து துறைகளிலுமே வாரிசுகள் உள்ளனர் என்றும் காங்கிரில் பெரிய அளவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்களின் வாரிசு என்று பார்பதை விட அவர்களுக்கு உண்மையிலேயே திறமை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி