ஆப்நகரம்

முகம்மது அலிக்கு சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் அஞ்சலி

மறைந்த குத்துச் சண்டை வீரர் முகம்மது அலிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் முகம்மது அலியின் சிற்பத்தை மணலில் உருவாக்கினார்.

TOI Contributor 11 Jun 2016, 11:18 am
மறைந்த குத்துச் சண்டை வீரர் முகம்மது அலிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் முகம்மது அலியின் சிற்பத்தை மணலில் உருவாக்கினார். Sand artist Sudarsan Pattnaik's tribute to 'The Greatest' #MuhammadAli. pic.twitter.com/SDJIcuWmMU— ANI (@ANI_news) June 11, 2016 ஒடிசாவில் உள்ள பூரி பீச்சில் தொடர்ந்து மணல் சிறபங்களை வடித்து வருபவர் சுதர்சன். சமீபத்தில் உலக அளவில் நடந்த மணல் ஓவியத்தில் அஹிம்சையை வலியுறுத்தும் வகையில் இவர் உருவாக்கி இருந்த மகாத்மா காந்தியின் மணல் சிற்பத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil sand artist sudarsan pattnaik tribute to the greatest
முகம்மது அலிக்கு சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் அஞ்சலி


இவரது மணல் சிற்பத்தைப் பாராட்டி கடந்த 2014ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. லிம்கா விருதையும் பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி